An online book store
Use App for a better experience
banner

Jothida Graha Sindhamani[ஜோதிட கிரக சிந்தாமணி]

Author: Markalinga Jothida-[மார்க்கலிங்க ஜோதிடர்]
icon

Rs. 450.00 + Shipping Charges

Price: Rs. 500.00 10% Offer
Out of stock.
Bell

when the product become available

Frequently bought together

Publisher Anandha Nilayam-[ஆனந்த நிலையம்]
Product Format Paper Back
Language Published Tamil
Volume Number --
Number of Pages 270
Product ID RMB286855

நட்சத்திரம், ராசி, கிரகங்கள் பற்றிய பழமையான ஜோதிட நுால். புதன், குரு, சுக்கிரனுக்கான திரிபூஜை, சட்பூஜை அறியத் தருகிறது. நட்பு, ஆட்சி, உச்சம், பகை, நீசத்தை விளக்குகிறது. பஞ்ச பூத படலத்தில் ஓரறிவு, ஊர்வன, தவழ்வன, நடப்பன, கிடப்பனவற்றுக்கு விளக்கம் உள்ளது. தெருட்சி படலம், நட்சத்திர பலன், ராசி பலன்களை அறிவிக்கிறது. ஜாதகப் படலம், லக்கின பாவம், ஆக்கினை அவயம், நஷ்ட ஜாதகம், லக்கின பலன்கள் கூறப்பட்டுள்ள நுால்.