An online book store
Use App for a better experience
banner

Janakiraman Sirukathaikal [தி.ஜானகிராமன் சிறுகதைகள்]

Author: T.Janakiraman [தி.ஜானகிராமன்]
icon

Rs. 1605.50 + Shipping Charges

Price: Rs. 1690.00 5% Offer
Out of stock.
Bell

when the product become available

Frequently bought together

Publisher Kalachuvadu Pathipagam [காலச்சுவடு பதிப்பகம்]
Product Format --
Language Published Tamil
Volume Number --
Number of Pages 1128
Product ID 9789382033820

Janakiraman Sirukathaikal [தி.ஜானகிராமன் சிறுகதைகள்]:


சிறுகதை எழுத்தாளர்களில் அதிக வசீகரம் கொண்டவர் தி்.ஜானகிராமன். அபூர்வமான அழகுணர்ச்சி கொண்ட இவர் நினைவில் நீங்காது நிற்கும் அற்புதமான பல சிறுகதைகளைப் படைத்திருக்கிறார். சிருஷ்டியின் விசித்திரங்களை மேடையேற்றி, கடைசி நாற்காலியில் அமர்ந்து, புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தவர். மனிதனின் வீழ்ச்சியையும் பிறழ்வையும் தத்தளிப்பையும் அனுதாபத்துடன் பாாத்தவர். ஒழுக்கம், தர்மத்தின் விதிகள் இவற்றைத் தாண்டி உணர்வுநிலைகளே மனித வாழ்வைத் தீர்மானிக்கின்றன என்பதில் நம்பிக்கை கொண்டிருந்தவர் -சுந்தர ராமசாமி.