Publisher | Isha Yoga Trust [ஈஷா யோகா அறக்கட்டளை] |
Product Format | Paper Back |
Language Published | Tamil |
Volume Number | -- |
Number of Pages | 71 |
Product ID | RMB284349 |
“ஒரு குரு உங்களது குறுகிய எல்லையில் இருந்து எல்லையில்லாத பிரபஞ்சத்தை நோக்கி உங்களை இட்டுச் செல்பவர். எனவே தற்போது நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ அது அவரது முன்னிலையில் இருக்கும்போது தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு ஆட்படுகிறது. அப்படி இல்லாவிட்டால் அவர் உங்கள் குருவாக இருக்கமுடியாது.”
“ஒரு குரு இல்லாமல் ஆன்மீகத்தில் வளர முடியுமா? நிச்சயமாக முடியும். ஆனால் வரையறுக்கப்படாத ஒரு பாதையில் பயணிப்பதைவிட ஒரு வரைபடத்தைக் கொண்டு பயணிப்பது அறிவார்ந்த செயலாக இருக்குமென்று நான் நினைக்கிறேன். ஒரு குரு என்பவர் ஒரு வரைபடம்தான், அவர் ஒரு வாழ்கிற வரைபடம். ”