எளிதில் திருமணப் பொருத்தம் பார்க்கும் வழிகாட்டி,இந்தப் புத்தகம் தினப் பொருத்தம், கணப் பொருத்தம், யோனிப் பொருத்தம் போன்ற 10 முக்கியப் பொருத்தங்களை எளிமையாகப் புரிந்துகொள்ள உதவுகிறது. திருமணப் பொருத்தத்தில் தினப் பொருத்தம், யோனிப் பொருத்தம், ரஜ்ஜு பொருத்தம், கணப் பொருத்தம் போன்ற 10 பொருத்தங்கள் மிக முக்கியமானவை, இவற்றை ஆராய்ந்தே திருமணம் செய்ய வேண்டும் என்று ஜோதிட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்