An online book store
Use App for a better experience
banner

Dravida Maayai - 3 Parts[திராவிட மாயை - 3 பாகங்கள்]

Author: Subbu[ சுப்பு]
icon

Rs. 540.00 + Shipping Charges

Price: Rs. 600.00 10% Offer
In stock.
v
Check delivery option
Availability

Frequently bought together

Publisher Rare Publications
Product Format Paper Back
Language Published Tamil
Volume Number --
Number of Pages 714
Product ID RMB286840

‘திராவிட மாயை’ என்ற சுப்புவின் புத்தகம் திராவிடத்தையும் அதன் மாயையையும் நன்றாகப் புரிந்துகொள்ள உதவுகிறது. நச்சு இலக்கியம், நசிவு இலக்கியம் சமுதாயத்தில் பரவுவதற்கு தி.மு.க.வினரின் பங்களிப்பு என்ன என்பதையும் உரிய உதாரணங்களுடன் எடுத்துச் சொல்கிறார் சுப்பு. கலை, இலக்கியம், சமுதாயம், நிர்வாகம் எல்லாச் சீரழிவுகளுக்கும் காரணம் திராவிட இயக்கம் சார்ந்தவர்களே. இதன் உண்மை அவ்வப்போது தெரியவராமல் போனதற்குக் காரணம் அவர்கள் உருவாக்கிய மாயையே. இப்போதாவது மாயத் திரையைக் கிழித்தெறிந்து உண்மையைப் புரிந்துகொண்டு நல்லாட்சி தருவோரை நாடி கலை, இலக்கியம், சமுதாயம், நிர்வாகம் ஆகியவற்றின் விழுமங்களைக் காப்போம். ‘திராவிட மாயை- ஒரு பார்வை- முதல் பகுதி, ‘1917 முதல் 1944 வரையிலான காலகட்டம். ‘திராவிட மாயை- ஒரு பார்வை-இரண்டாம் பகுதி’, ‘1944 முதல் 1967 வரையிலான காலகட்டம் ‘திராவிட மாயை- ஒரு பார்வை- மூன்றாம் பகுதி’, 1967 முதல் 1981 வரை உள்ள காலகட்டத்தைக் குறிப்பிடும் பகுதியாகும்