| Publisher | Rare Publications |
| Product Format | Paper Back |
| Language Published | Tamil |
| Volume Number | 1 |
| Number of Pages | 160 |
| Product ID | 9789383826551 |
2000 ஆண்டுகளாக பிராமணர்கள் வேறு யாரையும் படிக்கவிடவில்லை: இந்தியர்களுக்கு விஞ்ஞான, தொழில் நுட்ப அறிவே கிடையாது: இந்தியர்களுக்கு ஜோதிடம் மட்டும் தான் தெரியும். வானவியல் பற்றி எதுவும் தெரியாது. இந்தியர்களுக்கு மருத்துவ அறிவே கிடையாது. இந்தியர்களுக்கு குண்டூசி கூடத் தயாரிக்கத் தெரியாது. பிரிட்டிஷார் வந்துதான் அனைத்தையும் கற்றுக் கொடுத்தார்கள். இதுதான் போலி திராவிட இயக்கத்தின் அடிப்படை நம்பிக்கை. கொள்கை. கோட்பாடு. இதுதான் பிரிட்டிஷார் நம்மைப் பற்றி எழுதிவைத்த வரலாறு.
