| Publisher | Kalachuvadu Pathipagam [காலச்சுவடு பதிப்பகம்] |
| Product Format | Paper Back |
| Language Published | Tamil |
| Volume Number | -- |
| Number of Pages | 1648 |
| Product ID | 9789352440146 |
தமிழின் முதன்மையான சிறுகதையாளர்களில் ஒருவரான அசோகமித்திரன் இதுகாறும் எழுதிய அனைத்துக் கதைகளும் அடங்கிய பெருந்தொகை இந்நூல். 1956 முதல் 2016 வரை அறுபதாண்டுகளாக எழுதிய கதைகளின் தொகுப்பு.
