| Publisher | Sixthsense Publications [சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்] |
| Product Format | -- |
| Language Published | Tamil |
| Volume Number | 1 |
| Number of Pages | 192 |
| Product ID | 9788192465739 |
கலை, இலக்கியம், விளையாட்டு, அரசியல், சினிமா, வியாபாரம், சமூக சேவை போன்ற துறைகளில் அடிஎடுத்து வைக்க ஆயத்தமாகிக் கொண்டிருப்பவரா நீங்கள்? வெற்றிக்கான இலக்கணத்தை துறைசார்ந்த பிரபலங்களின் நேர்க்காணல்கள் மூலம் சுவாரஸ்யமான தொகுப்பாக பதிவுசெய்திருக்கிறார் கோபிநாத்.
