| Publisher | Kalachuvadu Pathipagam [காலச்சுவடு பதிப்பகம்] |
| Product Format | -- |
| Language Published | Tamil |
| Volume Number | -- |
| Number of Pages | 256 |
| Product ID | 9789352440092 |
'மரப்பசு' எழுபதுகளின் தொடக்கத்தில் 'கணையாழி' இதழில் வெளிவந்து 1975இல் நூல் வடிவம் பெற்றது. அன்றூ முதல் இன்றுவரை நாற்பது ஆண்டுகளாக இலக்கிய உலகில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டும் வருகிறது - ஆதரவாகவும் எதிராகவும்.
