Publisher | Thanga Thamarai Pathippagam |
Publication Year | 2016 |
Product Format | -- |
Language Published | Tamil |
Volume Number | 9 |
Number of Pages | -- |
Product ID | 9789384512279 |
காஞ்சி மஹா பெரியவா அவர்களின் சுருக்கமான வாழ்க்கை வரலாறு, அன்பர்கள் வாழ்வில் அவர் ஆற்றிய அற்புதங்கள் மற்றும் காஞ்சி மடத்தைப் பற்றிய சிறு குறிப்பு ஆகிய அனைத்தையும் ஒன்றாகத் தொகுத்த நூல் வரிசைகள். வாருங்கள்,மஹா பெரியவா எனும் அந்த தெய்வத்தின் அருள் வெள்ளத்தில் நனைந்த அன்பர்களின் அனுபவ முத்துக்கள் ஒவ்வொன்றையும் அறிந்து , ஆன்மாவுக்கான அமுதத்தை அள்ளி பருகுவோம், அளவில்லா ஆனந்தம் அடைவோம்.