An online book store
Use App for a better experience
banner

Karamundar Voodu [ கரமுண்டார் வூடு ]

Author: Thanjai Prakash [ தஞ்சை ப்ரகாஷ் ]
icon

Rs. 315.00 + Shipping Charges

Price: Rs. 350.00 10% Offer
In stock.
v
Check delivery option
Availability

Frequently bought together

Publisher Discovery Book Palace
Product Format Paper Pack
Language Published Tamil
Volume Number 1
Number of Pages 450
Product ID 978-93-84301-83-5

ஆண் வாரிசே இல்லாமல் பெண் குழந்தைகளாகவே பிறந்து கொண்டிருந்தகரமுண்டார் வூட்டில் பெரிய கரமுண்டாருக்குப் பிறந்த காத்தாயம்பாள்தான் இந்தநாவலின் பிரதான பாத்திரம். நாவலை விவரிப்பதும் அவள்தான். அதுவும் நேரடியாகஅல்ல. நாமேதான் புரிந்து கொள்ள வேண்டும். கிட்டத்தட்ட ப்ரகாஷேகாத்தாயம்பாளாக மாறித்தான் கதை சொல்கிறார். சுமார் 300 பக்க நாவலில்  காத்தாயம்பாவும் உமா மஹேஸ்வரியும், காத்தாயம்பாவும் செல்லியும்இணைகின்ற - அந்தப் பெண்களின் தேகங்கள் சங்கமித்துப் பிரளயம் புரள்கின்றபக்கங்கள் ஏராளம், ஏராளம். இந்தப் பூமியில் பிறந்த அத்தனை பெண்ணும் படிக்கவேண்டிய ஒரு நாவல் கரமுண்டார் வூடு.