An online book store
Use App for a better experience
banner
Vanagamudi [வணங்காமுடி]

Vanagamudi [வணங்காமுடி]

நடிகர் சிவகுமாரை நேரில் பேட்டி கண்டும், அவருடைய பேச்சுகள் & எழுத்துக்களை தொகுத்தும், ‘ஓவியர்... நடிகர்... பேச்சாளர் சிவகுமார்’ என்ற தலைப்பில் இந்த அரிய நூலை படைத்திருக்கிறார் வணங்காமுடி. தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், கவியரசர் கண்ணதாசன் ஆகியோரின் வரலாறுகளை ‘ராணி’யில் தொடர்களாக எழுதியவர். இவரது முதல் நூலான ‘கண்ணதாசன் கதை’, தமிழக அரசின் முதல் பரிசைப் பெற்றது.  ‘வணங்காமுடி’ என்பது கண்ணதாசனின் புனைபெயர். அந்த கவியரசரின் வரலாற்றை  இதே பெயரில் எழுதினார். 

Categories
Publishers
Price
Language
Binding
  • 5%

    Kanadhasan Kadhai  [கண்ணதாசன் கதை]

    Kanadhasan Kadhai [கண்ணதாசன்…

    Kanadhasan Kadhai [கண்ணதாசன் கதை]

    By: Vanagamudi [வணங்காமுடி]
    By: Vanagamudi [வணங்காமுடி]
    Rs. 123.50
    Rs. 123.50
    Rs. 130.00 5% Offer
  • Oviyar Nadigar Pechalar Sivakumar [ஓவியர் நடிகர் பேச்சாளர் சிவகுமார்]

    Oviyar Nadigar Pechalar Sivakumar…

    Oviyar Nadigar Pechalar Sivakumar [ஓவியர் நடிகர் பேச்சாளர் சிவகுமார்]

    By: Vanagamudi [வணங்காமுடி]
    By: Vanagamudi [வணங்காமுடி]
    Rs. 350.00
    Rs. 350.00