An online book store
Use App for a better experience
banner

Vamsadhara 2 Vol Book Set [வம்சதாரா 2 பாகங்கள்]

Author: Divakar [திவாகர்]
icon

Rs. 315.00 + Shipping Charges

Price: Rs. 350.00 10% Offer
Out of stock.
Bell

when the product become available

Publisher Narmadha Pathippagam [நர்மதா பதிப்பகம்]
Product Format --
Language Published Tamil
Volume Number --
Number of Pages 640
Product ID 9789386209948

கலிங்க -  சோழ வரலற்றை அடிப்படையாகக் கொண்ட தமிழிலக்கியத்திற்கு விடிவெற்றி ! 

திரு. திவாகர் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக எழுத்துலகில் அனுபவம் உள்ளவர். தற்சமயம் விசாகபட்டினத்தில் வசித்து வரும் இவர் ஆந்திர மாநில தமிழ் முகங்களிடையே அறிமுகமானவர்.

பல தமிழ் நாடகங்கள் இவரால் எழுதப்பட்டு விஜயவாடா, விசாகப்பட்டினம் நகரங்களில் மேடையேற்றப்பட்டுள்ளன. பல ஆங்கிலக் கட்டுரைகளின் ஆசிரியர்.

அயல்நாட்டு வணிகம் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை சம்பந்தப்பட்ட இவர் எழுதிய பல கட்டுரைகள் பாராட்டைப் பெற்றுள்ளன.

வட ஆந்திரப் பகுதியில் மேற்கொண்ட ஆராய்ச்சிகள், அங்கு கிடைத்த அரிய தொன்மையான தகவல்கள், கல்வெட்டுகள், கோயில் குறிப்புகள் அடிப்படையில் ‘வம்சதாரா’ வை படைத்துள்ளார்.