An online book store
Use App for a better experience
banner

TNTET Paper I & II Mathematics [கணிதவியல்]

Author: V.V.K Subburaj

  1. Get Additional 5% Cash Back when you make the purchase through our Andriod App.
  2. Offer is applicable for all the books.
  3. Download our Andriod App from the Google Play Store and make the purchase to avail the offer.
  4. User can at the maximum avail this offer 5 times
  5. Promotional Offer Cashback will be reflected on the final order checkout page and will be allocated proportionally to all participating items in the Shopping Cart.

Rs. 198.00 + Shipping Charges

Price: Rs. 220.00 10% Offer
In stock.
v
Check delivery option
Availability

Publisher Sura College of Competition
Publication Year 2018
Product Format Paperback
Language Published Tamil
Volume Number --
Number of Pages 263
Product ID 9788172544324

TNTET Paper I & II Mathematics [கணிதவியல்]:

பொருளடக்கம்:

TN-TET ஒரிஜினல் வினாத்தாள் I, & வினாத்தாள் II – 2017  

TN-TET ஒரிஜினல் வினாத்தாள் I – 2013  

TN-TET ஒரிஜினல் வினாத்தாள் I (மறுதேர்வு) – 2012

TN-TET ஒரிஜினல் வினாத்தாள் I – 2012  

TN-TET ஒரிஜினல் வினாத்தாள் II – 2013

TN-TET ஒரிஜினல் வினாத்தாள் II (மறுதேர்வு) – 2012  

TN-TET ஒரிஜினல் வினாத்தாள் II – 2012

6-ஆம் வகுப்பு பாடத்திட்டம்:

          * எண்ணியல்,  * அளவைகள், * வடிவியல், * அன்றாடக் கணிதம், * இயற்கணிதம், * முக்கோணங்கள், * முழுக்கள் 

7-ஆம் வகுப்பு பாடத்திட்டம்:

          * மெய் எண்களின் தொகுப்பு, * இயற்கணிதம், * வடிவியல், * வாழ்வியல் கணிதம், * அளவைகள், * விவரங்களைக் கையாளுதல் 

8-ஆம் வகுப்பு பாடத்திட்டம்:

          * மெய் எண்களின் தொகுப்பு, * கணங்கள், * இயற்கணிதம், * வாழ்வியல் கணிதம், * அளவைகள், * வடிவியல், * மையநிலைப் போக்கு அளவைகள் 

9-ஆம் வகுப்பு பாடத்திட்டம்:

          * கணவியல், * மெய் எண்களின் தொகுப்பு, * மெய் எண்கள் மீதான அறிவியல் குறியீடுகள்,

          * மடக்கைகள், * இயற்கணிதம், * முக்கோணவியல், * ஆயத்தொலை வடிவக் கணிதம்,

          * வடிவியல், * அளவியல் 

10-ஆம் வகுப்பு பாடத்திட்டம்:

          * கணங்கள், * மெய் எண்களின் தொடர் வரிசைகள் மற்றும் தொடர்கள், * இயற்கணிதம்,

          * அணிகள், * ஆயத் தொலை வடிவியல், * முக்கோணவியல், * அளவியல், * புள்ளியியல்,

          * நிகழ்தகவு 

மேல்நிலை முதலாமாண்டு பாடத்திட்டம்: 

          * அணிகளும் அணிக்கோவைகளும், * வெக்டர் இயற்கணிதம், * இயற்கணிதம், * தொடர்முறையும் தொடரும், * பகுமுறை வடிவியல், * திரிகோணமிதி, * சார்புகளும் வரைபடங்களும்,       * வகை நுண்கணிதம், * தொகையிடல், * நிகழ்தகவு 

மேல்நிலை இரண்டாமாண்டு பாடத்திட்டம்: 

          * அணிகள் மற்றும் அணிக்கோவைகளின் பயன்பாடுகள், * வெக்டர் இயற்கணிதம்,

          * கலப்பெண்கள், * பகுமுறை வடிவக் கணிதம், * வகைநுண் கணிதம் – பயன்பாடுகள் I,

          * வகைநுண் கணிதம் – பயன்பாடுகள் II, * தொகைநுண் கணிதம் – பயன்பாடுகள் II